Give this business a trial and you will thank me later for taking a bold step to make the decision. Little risk and good interest
புதுடில்லி: நாடு முழுதும், 48 பேர், 'டெல்டா பிளஸ்' வைரஸ் பாதிப்புக்கு ஆளாகியுள்ளதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
கொரோனா இரண்டாவது அலை இன்னும் முடியவில்லை. நாடு முழுதும், 75 மாவட்டங்களில், 10 சதவீதத்துக்கு அதிகமாகவும், 92 மாவட்டங்களில், 5 - 10 சதவீதத்துக்கு உள்ளும், கொரோனா தொற்று பாதிப்பு உள்ளது. உருமாறிய கொரோனா வைரசான டெல்டா பிளஸ், மஹாராஷ்டிரா, கேரளா, மத்திய பிரதேசம், தமிழகம் உள்ளிட்ட 11 மாநிலங்களில் பரவியுள்ளது.