இந்த product வாங்கி 2 நாள் ல உடைந்து போகி விட்டது... Return policy கிடையாதாம்... இந்த govt. இந்த மாதிரி விளம்பரத்தை தடை செய்ய வேண்டும்... அப்பாவி மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்கும் இவர்கள் நாயை விட கேவலமான மிருகங்கள்... அநியாயம்... அநியாயம்... அங்கு வேலை பார்பவர்கள் மனிதர்கள் ல இல்லை மிருகங்கள் ல... அநியாயம் பன்னுறங்க. யாரும் இவர்களது பொருள்களை வாங்காதீர்கள்... தயவு செய்து வாங்காதீர்கள்...